பாடல்களுக்கு ஒரு விசேடத் தன்மை உண்டு. சில பாடல்கள் நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்துடன் பின்னிப் பிணைத்து இருக்கும் . உதாரணமாக எனக்கு - “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” பாடல். இது என்னை பத்தாம் வகுப்பு எக்ஸ்கர்ஷனுக்கு அழைத்துச் சென்று , நான் பயணித்த பஸ்ஸின் கடைசி வரிசை ஜன்னல் சீட்டில் அமர்த்தி விடும். இவை ஒரு ரகம். சில பாடல்கள் மயிலிறகால் நம் கன்னங்களைச் சீண்டி , மயிர் சிலிர்க்க வைக்கும்.…
It all started when Chenjenkov decided to take a stroll down the street. I had to follow him, as I was his anointed apprentice. I had no idea what his plans were for the day. My job was to observe and learn. To my surprise, he was approached by a man with a scattered beard, carrying his life’s worth of belongings in a torn backpack. “We may have found our vagabond,” Kov (as Chenjenkov liked to be…
நீண்ட நாள்களுக்குப் பிறகு சார்லட் ரயிலில் பயணம். ஒரு வாரமாக அனைத்து செய்தி நிலையங்களும் “சார்லட்டில் வரலாறு காணாத பனிப் பொழிவு” என்றன . இது எனக்குத் தெரிந்த வரையில் - மூன்றாவது “வரலாறு காணாத” நிகழ்வு. ஒரு அடி உயரம் வரை பனிப் பொழிவு இருந்தது. பனி பொழியும் போது இருந்த குதூகலம் அடுத்த நாள் இல்லை. வெயில் படாத இடங்களில் பனி உருகாமல் கட்டியாகி இருந்தது . அது உருகிய இடங்களில் வழுவழுப்பாக பிளாக் ஐசாக…
This was the only thought rummaging through my mind as I sat in my car waiting for crash induced traffic to clear on I-77. Standstill traffic feels much better than traffic that moves an inch at a time. With my luck, I always end up with the latter. As we moved at a snail’s pace, we eventually got to see the gentleman who decided to park his car under a trailer on a Thursday morning. It took me…
சமகாலங்களில் நான் ஒரு வாரத்திற்குள் படித்து முடித்த ஒரே நாவல். அதிகமாக அகராதியைத் தேடியதும் இதற்காகத்தான் இருக்கும். லா ச ரா வின் எழுத்து படிக்கப் படிக்க விஸ்தாரமடைகிறது. சில வாக்கியங்கள் நூறு சொற்களக்குக்கான அர்த்தங்களைத் தருகின்றன. கதையாகப் பார்த்தால் மிகச் சிறியது தான் . ஆனால் அது எழுப்பி இருக்கும் கேள்விகள், காலங்கள் தாண்டி நிற்கக்கூடியவை. கத்தி மேல் நடப்பதைப் போன்ற சூழல்கள். “தயவு செய்து…
Can AI do better trading than humans? With Ai every industry is ripe for a foundational shift, where does the stock market stand? I have been trading for more than a decade now. Initially I made nothing but losses. I tried everything: options, candlestick patterns, technicals, fundamentals, theta, gamma and all. It took me years to find that trading requires discipline more than anything. Even…
“நோன்பு நேரத்தில திட்ட மாட்டா , கொடுத்துடு” - இர்ஷாத் நம்பிக்கையூட்ட, என் முதல் காதல் கடிதத்தை எழுதினேன். “ஆயீசா, நீ ஒரு பேரழகி , என்னைவிட மூன்று வயது அதிகமாக இருக்கலாம் , ஆனால் என் அன்பு அளவற்றது. ஐ லவ் யூ” கடிதத்தை இர்ஷாத்திடம் கொடுத்தேன். பிழைகளைத் திருத்தினான். “பென்சில்ல எழுதிருக்கலாம்ல” என்றான். ஒன்றும் புரியாமல் முழித்தேன். அவன் தலையில் அடித்துக் கொண்டான் . கெமிஸ்டரி லாப் . அவள் பிப்பட்டில்…
“டேய்ய்ய்ய் “ - வினுவின் குரல் அண்டார்டிகாவின் மத்தியில் இருந்த ஸ்னோ ரூமின் நாற்றிசை யிலும் எதிரொலித்தது . “பாத்ரூம நான் கிளாக் பண்ணல டா ” மூன்றடுக்குப் போர்வையை விலக்கியபடி, அரைத் தூக்கத்தில் உண்மையைக் கக்கினான் முருகன். “கருமாந்திரம் , அதில்லடா - கொசுவக் காணோம்”. மைனஸ் பதினேழு டிகிரியில் புது கொசுக்கு எங்கே செல்வது என்ற கவலை அவன் குரலில் தெரிந்தது. “கன்டைனரில் நல்லாப் பாரு, தூங்கப்…
பல வருடங்களுக்குப் பிறகு சென்னைக்குச் செல்ல நேர்ந்தது. ரோட்டில் கால் வைத்ததும், ஹாரன் சப்தங்கள் தூள் கிளப்பின! சென்னையின் வாகனங்கள், ஹாரன் மூலம் மட்டுமே பேசிக் கொள்கின்றன . அதற்கென ஒரு பிரத்தியேக மொழி இருக்கிறது. ஒரு முறை ஹாரன் அடித்தால் நான் சந்திலிருந்து வருகிறேன் என்கிறது ! இரண்டு முறைக்கு - எனக்கு அவசரம், வழி விடு! குறுக்கே வரும் மாடுகளுக்கு ஒரு ஹாரன், சடாரென்று திரும்பும் ஆட்டோவிற்கு ஒன்று…
ச-க-ம-ப-த-நி-ச… என்ற ஆரோகணத்தில் ஆரம்பித்தது என் மாலை. மணக்கும் பொங்கலின் வாசத்துடன் அகடமிக்குள் நுழைய , எதிர்த்திசையில் தாத்தா நடந்தார். “அடடா இராவணா” என்று இழுக்க ஆரம்பித்தார் அங்கே பாடியவர் . அதிலிருந்து கொஞ்சமேனும் நகர்வார் என்று பார்த்தால் ம்ஹும் ! தாத்தாவோ “ பகுதாரியா , பலே ” என்றார். அரை நிமிடத்தில் இரண்டு ரீல் பார்க்கும் எனக்கு, இது இழுவையாகப்பட்டது. இருபது நிமிடத்தில், “இராவணா”…
பாராந்திரச் சோழர் நாட்டு மக்கள் அனைவரையும் மைதானத்தில் ஒன்று கூடும்படி அறிவித்திருந்தார். ஏற்கனவே 100 நாட்கள் பிழிந்து எடுத்ததைத் போல , இப்பொழுது என்ன செய்யப் போகிறாரோ என்ற பயத்துடனே குழுமினார்கள். நினைத்தது போலவே , “இனி இந்த நாட்டு மக்கள் அனைவரும் யவன மொழி கற்க வேண்டும் “ என்று அறிவித்தார். இது என்னடா புது வம்பா போச்சு, என்று மக்கள் ஸ்தம்பித்து நின்றனர் . கூட்டத்தில் ஒருவன் சன்னமாகச் சொன்னான்.…
ஓராண்டுக்குப் பிறகு எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பைத் தொடும் வாய்ப்பு முருகனுக்குக் கிடைத்தது . ஒரு முடியை எடுத்து , அதன் நூற்றில் ஒரு பகுதியை அதனுள் புகுத்தினான் . அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, ஓர் அணுவை கண்டுகொண்டான். அந்த அணுவுக்குள் புரோட்டான், எலக்ட்ரான் எல்லாம் இருந்தன. அதில் ஒரு புரோட்டானை நோண்டிப் பார்க்கையில், அதனுள் குவார்க்ஸ் எனும் சிறு துகள்களைக் கண்டான் . அவனின் ஆர்வம் அதிகரிக்க,இன்னும்…
அந்த நகரமே , அரசர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்ற கலக்கத்துடன் , அன்று வேலைக்குச் சென்றது . தினமும் 100 தங்கப் பொற்காசுகளைத் தயாரிக்க வேண்டும் என்பதே அரசரின் கட்டளை. நாட்டு மக்களைக் கொடுமைப்படுத்தி , சுகம் காணும் கொடுங்கோலர் இல்லை என்றாலும் , இப்படி இம்சை படுத்துகிறாரே என்று திட்டிக்கொண்டே வேலை பார்த்தனர். 100 நாட்கள் ஓடின. அடுத்த நாள் அரசர் ,மக்களை நேராகக் கருவூலத்திற்குக் கூட்டிச்சென்றார். அங்கே…
கூத்தாடிக்கு கொடி பிடிப்பேன் தாண்டவகோனே என் புள்ள குட்டி காணாபோச்சு தாண்டவகோனே — தமிழ் பேசும் நல் உலகத்தின் மிகப்பெரும் கேவலம் , நடிகர்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பற்று. சில ஆண்டுகளுக்கு முன்புவரை நானும் ரஜினிக்கு அடிபொடியாகவும் , அவரால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பினேன் . என் நல்ல நேரமோ , தமிழகத்தின் நல்ல நேரமோ , ரஜினி ஜகா வாங்கி, ஷிஸ்டத்தை மாற்றாமலேயே ஒதுங்கி விட்டார்.…
அப்பாவின் செருப்பு மிகப் பெரியது சின்ன வயதில் அவர் செருப்பில் கால் வைத்து தத்தித் தத்தி நடந்தபோது தெரியவில்லை என் வருமானம் அவர் சம்பளத்தை தாண்டியபோது அவர் செருப்பு சின்னதாகத் தெரிந்தது இன்று அவர் இல்லை அவர் செருப்பை என்னால் அளக்க முடியவில்லை அவரைப் போலவே அவர் செருப்பும் மிகப் பெரியது சென்று வா அப்பா
Are we alone? This is one of the profound questions humans have been asking for many millennia . Is humanity the only species to walk, talk in trillions of stars? Is Earth the only place with Living organisms ? Many have attempted answering this, and here is mine. There are multiple ways to answer this but let’s start with the famous paradox - The Fermi paradox is the discrepancy between the lack…
14 மார்ச் 1985 மேன்மை பொருந்திய திரு முதல் அமைச்சருக்கு , வீடு இலவசமாகத் தந்ததற்கு நன்றி . இதை என் எழுத்துக்கு மதிப்பளித்து தந்திருந்தாலும் , என் ஊனத்தை கருத்தில் கொண்டு தந்திருந்தாலும் , இது பிச்சை தான். பிச்சையாக இருந்தாலும் எனக்கு இது தேவை. என் வறட்டு கௌரவத்தை , கூட் ரோடு ஜங்ஷன் குப்பைத் தொட்டியில் , தூக்கி எறியப்பட்ட என் புத்தகங்கள் தகர்த்துவிட்டன . . எச்சை இலையாக இருந்தாலும் நக்கித் தின்னும்…
View this post on Instagram A post shared by Vivek (@viveksiva87) View this post on Instagram A post shared by Vivek (@viveksiva87) View this post on Instagram A post shared by Vivek (@viveksiva87) View this post on Instagram A post shared by Vivek (@viveksiva87)
A quick history It was a sunny morning on the first of May, 2021 when Joe Biden announced the pullout of troops from Afghanistan ending decades long war. America is finally out of the War after decades . Despite its laughable outcome where afghans end up riding - black hawks and firing bazookas. This is not what American taxpayers spent their 18 trillion dollars on , yet the world was a different…
As I stand at the edge of the railway platform , on a mid December morning , a breeze penetrates my attire and chills every single bone I have . The moment when the clouds leave for the sun, life throws me another question! Who is God? Why is he/she/they needed? What exactly is his work , does he (for sake of this article , god will be a he ) even exist? The sun then hits directly on my face with…
தினமும் ஒரு வாக்கியமாவது எழுத வேண்டும் என்று முடிவெடுத்து 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒன்றிரண்டு நாட்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஏதோ ஒன்றை எழுதி இருக்கிறேன். ஏன் எழுத வேண்டும் , யார் படிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் தினமும் ஒரு ஸ்டேட்டஸ், இல்லை கூகிள் டாக்சில் எதோ கிறுக்கல்கள் என்று நாட்கள் எழுதியபடி ஒன்று ஆரம்பிக்கிறது, இல்லை முடிகிறது. இதனால் மற்றவருக்குப் பயன் இருக்கோ…
பாகம் 1 —> https://writervivek.com/2025/01/31/tentacles-of-love-1/ பாகம் 2–> https://writervivek.com/2025/02/07/tentacles-of-love-2/ போருக்கான நாள் குறிக்கப்பட்டது . சங்கர நாராயணன் அவன் பித்ருக்களை வேண்டிக் கொண்டு , மாஹாலய அம்மாவாசை தினத்தை போருக்கு பரிந்துரைத்திருந்தான் . விபினிடம் இருந்து பதில் வராவிட்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டான் . ஆனாலும் ரங்க நாயகியை இன்னொருவன்…
First Part - Here https://writervivek.com/2025/01/tentacles-of-love-1/ ராஜ கோபுரத்தில் இருந்து ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில் இருந்தது சுந்தரி டீ ஸ்டால் . பேனர்கள் சூழ்ந்த கடை போர்டுகளுக்கு மத்தியில் , அழகாக வரையப்பட்ட மங்கை ஒருத்தியைக் கொண்டிருந்தது அந்த டீக்கடை . ஒரு தேய்ந்து போன மர பெஞ்ச், அதற்கு பக்கவாட்டில் ஒரு மேஜை, அதன் மேல் பல கண்ணாடி ஜார்களில் இனிப்புப் பண்டங்கள், அதன்…
ஶ்ரீரங்கத்தின் சித்திர மாட வீதியின் தெரு முனையில் இருந்த ரங்கா ட்யூஷன் சென்டர் கொஞ்சம் பரபரப்பாகக் காணப்பட்டது . அதன் வாசலில் இருந்த இளம் கூட்டம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடி இருந்தது. டியூசன் சென்டரின் துருப்பிடித்த கம்பி கேட்டைத் திறந்தபடி ஒருவன் “ இன்னிக்கு டூசன் இல்லையாம் டா, வாத்தி இன்னும் ஸ்கூல்லேர்ந்தே வராலயாம். “ என்று கோப்பையை வென்ற வீரனைப் போல கையைத் தூக்கி வெற்றிவேல் எனக் கதைத்தான் .…