# exclusive content (news sources) — RSS Amplifier

Recent posts from the 1 feeds in the RSS Amplifier directory that cover exclusive content.

Page: <https://rssamplifier.com/topics/exclusive-content/news>  
Feed: <https://rssamplifier.com/topics/exclusive-content/news.md>

---

## [தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!](https://www.nakkheeran.in/24-by-7-news/villagers-stage-a-sudden-road-blockade-on-the-national-highway-12420765)

_2026-08-23 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, தொடையூர் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலைகள் நீண்ட நாட்களாகக் குண்டும் குழியுமாக மோசமாகக் காட்சியளிக்கின்றன. இதனால், பள்ளி வாகனங்கள் மற்றும் அவசர ஊர்திகள் இந்த வழியே வர மறுப்பதாலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகிப் படுகாயமடைவதாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கிராம மக்கள்…

## [மேகமலை விவகாரம் : மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!](https://www.nakkheeran.in/24-by-7-news/meghamalai-issue-district-collector-takes-swift-action-12420554)

_2026-08-23 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரக் கோரியும் ஜான் கென்னடி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், "எந்தவொரு ஆக்கிரமிப்பையும் வனப்பகுதியில் அனுமதிக்க…

## [“தி.மு.க.வினர் ரொம்ப அறிவாக நடுராத்திரியில் பிரச்சாரம் செய்கிறார்கள்” - அமைச்சர் பேட்டி!](https://www.nakkheeran.in/24-by-7-news/minister-says-dmk-members-are-being-very-clever-by-campaigning-in-the-middle-of-the-night-12420396)

_2026-08-23 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

திருச்சி திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உபகோயிலான அன்பில் மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை வார்த்தவர்கள் தங்குவதற்காக ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய மண்டபம் அமைக்கப்பட உள்ளது எனத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி - திருவரங்கம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்பில் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள்…

## [‘டாக்ஸிக்’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வி\*பத்து : இருவர் கா\*யம்!](https://www.nakkheeran.in/cinema/incident-at-toxic-movie-promotion-event-two-persons-injured-12420125)

_2026-08-23 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விளம்பர நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கன்னட நடிகர் யஷ் மேடையில் ரசிகர்களிடையே பேசிக்கொண்டிருந்தனார். அப்போது, அவரைக் காண்பதற்காகக் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மேடையின் அருகே வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் மற்றும் விளக்குகள்…

## [மினி பேருந்து கவிழ்ந்து வி\*பத்து : ஒருவர் உயிரி\*ழப்பு!](https://www.nakkheeran.in/24-by-7-news/madurai-mini-bus-incident-one-person-lose-their-live-12419638)

_2026-08-23 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

திருமண நிகழ்வுக்காக நாகை மாவட்டம் ஆலந்தூரிலிருந்து சிவகாசிக்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த மினி பேருந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுற்றுச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த ஒருவர் பரிதாபமாக…

## [“கோரிக்கையைக் கேட்க ஒரு அமைச்சரைக் கூட அனுப்பாதது ஏன்?” - டி.டி.வி. தினகரன் கேள்வி!](https://www.nakkheeran.in/24-by-7-news/ttv-dhinakaran-asks-why-wasnt-even-a-single-minister-sent-to-hear-the-demands-12419494)

_2026-08-23 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

பணி நிரந்தரம், தினக்கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பணி…

## [அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் விவகாரம் : இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்!](https://www.nakkheeran.in/24-by-7-news/issue-regarding-the-hall-for-accommodating-clarification-from-the-hrce-dept-12419269)

_2026-08-23 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

திருச்சி திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உபகோயிலான அன்பில் மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை வார்த்தவர்கள் தங்குவதற்காக ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய மண்டபம் அமைக்கப்பட உள்ளது எனத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி - திருவரங்கம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்பில் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள்…

## [இன்றைய ராசிப்பலன் - 23.08.2026](https://www.nakkheeran.in/360-news/today-rasi-palan-23082026-12417439)

_2026-08-22 · முனைவர் முருகு பால முருகன் · Nakkheeran : Latest Posts_

இன்றைய பஞ்சாங்கம் 23-08-2026, ஆவணி 06, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.19 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மூலம் நட்சத்திரம் மாலை 05.44 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் மாலை 05.44 வரை பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். ஆவணி மூலம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 7.23 மணி முதல் 7.59 மணி வரை. இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் -…

## [“தோழமை கட்சிகளின் உறவு பாதிக்கக்கூடாது” - முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வேண்டுகோள்](https://www.nakkheeran.in/24-by-7-news/thirumavalavans-appeal-to-chief-minister-vijay-relations-with-alliance-parties-must-not-be-affected-12417142)

_2026-08-22 · மதிவாணன் · Nakkheeran : Latest Posts_

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று (22-08-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "இந்தியா இவ்வளவு காலம் வந்து தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கனம் என என்பதுதான் அரசு நிகழ்ச்சிகள் தனியார் நிகழ்ச்சிகள் யாவற்றிலும் இசைக்க பெற்று வந்தன வந்தது. ஆனால் அண்மை காலமாக பாரதிய ஜனதா கட்சி வந்தே மாதரம் பாடலை தேசிய பாடல் என்கிற பெயரில்…

## [உலகின் முதல் இலாப நோக்கற்ற ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்திய ‘யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன்’!](https://www.nakkheeran.in/cinema/yourpakers-foundation-launches-the-worlds-first-non-profit-ott-platform-12416968)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது 'யுவர்பேக்கர்ஸ் பிளே' (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின்…

## [Browse ThreatCrush Modules (Sponsored)](https://crawlproof.com/a/c9DsUvOGPGP8)

_2026-08-22 · **Sponsored**_

Install community-built security modules to extend real-time threat intelligence and monitoring

## [“முதலமைச்சர் திமுகவின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும்” - அன்புமணி வலியுறுத்தல்!](https://www.nakkheeran.in/24-by-7-news/anbumani-questioned-tvk-government-as-why-reluctance-to-release-thirupugazh-committee-report-12416708)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்? என தவெக அரசுக்கு கேள்வியெழுப்பிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, "சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து…

## [வேளாண் மகளிருக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி மற்றும் வேளாண் இடுபொருள் வழங்கல்!](https://www.nakkheeran.in/24-by-7-news/training-on-alternative-livelihoods-for-women-in-agriculture-and-the-provision-of-agricultural-inputs-12416652)

_2026-08-22 · காளிதாஸ் · Nakkheeran : Latest Posts_

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் காலநிலை ஆராய்ச்சி மையம், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மற்றும் விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையம், இணைந்து வேளாண் மகளிருக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி மற்றும் வேளாண் இடுபொருள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட 6 வட்டாரத்தைச் சேர்ந்த வேளாண் மகளிருக்கு எண்ணெய் பிழியும் மற்றும் மாவு, மசாலா அரைக்கும்…

## [விஜய் அரசின் முக்கோண அஜெண்டா! அம்பலப்படுத்தும் வழக்கறிஞர் Durai Arun](https://www.nakkheeran.in/nakkheeran-tv/vijays-three-pronged-agenda-lawyer-durai-arun-reveals-the-details-12413241)

_2026-08-22 · நமது நிருபர் · Nakkheeran : Latest Posts_

## [“இன்றைய முதல்வர் விஜய்... வருங்கால பிரதமர்!” -அமைச்சர் ஜெகதீஸ்வரி!](https://www.nakkheeran.in/24-by-7-news/tvk-minister-jagadeeswari-said-todays-chief-minister-vijay-the-future-prime-minister-12416101)

_2026-08-22 · ராம்கி · Nakkheeran : Latest Posts_

சிவகாசி அருகே ஆமத்தூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, இன்றைய முதல்வர் விஜய், வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது எனக் கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது "வரும் காலங்களில் வேலை தேடும் எந்தக் காலகட்டத்திலும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுத்து வேலை வாங்கும்…

## [எங்களுக்கே விபூதி அடிக்க பார்க்கிறாயா?; பிரபல ஆடை நிறுவனத்தின் தில்லாலங்கடி வேலை](https://www.nakkheeran.in/24-by-7-news/a-famous-clothing-companys-shady-dealings-12416105)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள புதிய ஆடை ரகம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிறுவனம், சமீபத்தில் புதிய ரக ஆடை ஒன்றை வெளியிட்டது. அதன் விலை ரூ.26 ஆயிரம் என்றும் அறிவித்திருந்தது. அந்த ஆடையும், அதன் விலையும் இந்தியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிறுவனம், நமது நாட்டின் பாரம்பரிய உடையான…

## [“ஃபைல்ஸ் இருந்தால் ரிலீஸ் பண்ணுங்க...” - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி சவால்!](https://www.nakkheeran.in/24-by-7-news/senthil-balaji-challenges-cm-vijay-if-you-have-the-files-release-them-12416068)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மதுபான கொள்முதல் டெண்டரில் முறைகேடு, சட்டவிரோதமாக பார்கள் நடத்த அனுமதி வழங்கியது, டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி (28.07.2026) வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேர்…

## [“பிரபு சார் போன்றவர்கள் இந்த படத்திற்கு பலம்” - பா.ரஞ்சித் மகிழ்ச்சி!](https://www.nakkheeran.in/cinema/pa-ranjith-speech-in-prabhu-starring-franklin-direction-movie-pooja-event-12416022)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் அவியேட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, 'ரைட்டர்' பட இயக்குநரும் டிசி படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ஒரு புதுப்படம் உருவாகிறது. இதில் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். டார்க் ஹியூமர்…

## [பிஜேபி ஆளும் ராஜஸ்தான்; அரசுப் பள்ளிகளின் அவல நிலை](https://www.nakkheeran.in/24-by-7-news/bjp-ruled-rajasthan-the-deplorable-state-of-government-schools-12415931)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) கல்வித்துறையில் மாற்றம் வேண்டும் எனவும், அரசுப் பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும் எனவும் "பள்ளிகளைச் சரிசெய்யுங்கள்" என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தின் ராம்புரா கன்வார்புரா எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை ஆய்வு செய்ய சிஜேபி அமைப்பினர் சென்றனர். அப்போது பாஜக தொண்டர்கள்…

## [கோவையில் விடிய விடிய வேட்டை: மாணவர்கள் தங்கும் அறைகளில் அதிரடி ரெய்டு](https://www.nakkheeran.in/24-by-7-news/all-night-crackdown-in-coimbatore-surprise-raids-on-student-accommodation-12412172)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே காவல்துறையினர் மிகத் தீவிரமான திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வாடகைக்குத் தங்கியிருக்கும் அறைகளை இலக்காகக் கொண்டு இந்த அதிரடி சோத்னை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டத்தின் இரண்டு வெவ்வேறான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், சுமார் 202 கிலோ கஞ்சா…

## [மாறுகிறதா தமிழக பாஜக தலைமை? -டெல்லி பயணத்தின் பின்னணி](https://www.nakkheeran.in/24-by-7-news/is-the-tamil-nadu-bjp-leadership-changing-the-backdrop-of-the-delhi-visit-12412120)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

சமீபத்தில் பாஜகவில் தேசிய அளவில் பல்வேறு தலைவர்களின் பதவிகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியாக இருந்த வானதி சீனிவாசன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக நேற்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச்…

## [Realtime AI Arbitrage Terminal (Sponsored)](https://crawlproof.com/a/pXaW7xgbRqcX)

_2026-08-22 · **Sponsored**_

Realtime auto-trading across exchanges with scored setups, backtesting, and risk controls.

## [உலுக்கும் எச்1என்1: பன்றி காய்ச்சல் பிடியில் தலைநகர்](https://www.nakkheeran.in/24-by-7-news/h1n1-strikes-capital-in-the-grip-of-swine-flu-12412086)

_2026-08-22 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எச்1என்1 பன்றி காய்ச்சல் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 1,349 பேர் இக் கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்களிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் ஈரப்பதமான வானிலையே இந்த வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவுவதற்குக் முதன்மைக் காரணமாகக்…

## ['பெண் மருத்துவரிடம் ஓடிபி கேட்டு 10 லட்சம் அபேஸ்'-சைபர் கிரைம் போலீசார் விசாரணை](https://www.nakkheeran.in/24-by-7-news/cyber-crime-police-investigate-case-where-10-lakh-was-siphoned-off-from-a-female-doctor-after-obtaining-an-otp-12411450)

_2026-08-22 · ஜீவாதங்கவேல் · Nakkheeran : Latest Posts_

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை குமிட்டபுரத்தைச் சேர்ந்தவர் அனில்குமார் (31) தனியார் நிறுவன லேப் பொறுப்பாளர். கடன் பெற எண்ணி முகநூலில் விளம்பரங்களின் திட்டங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டு வந்தார். அப்போது அறிமுகம் இல்லாத ஒருவர்,கடன் தேவையை பூர்த்தி செய்வதாகவும், பல லட்சம் ரூபாய் கடனுதவி பெற்று தருவதாக கூறியுள்ளார். கடன் வழங்க ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அதற்கான ஆவணக் கட்டணம், ஊழியர்களுக்கு…

## [பாலஜோதிடம் 22.08.2026](https://www.nakkheeran.in/idhalgal/balajothidam-22082026-12405212)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

## [வாஸ்து வாசகர் கேள்வி பதில்கள்! Ln.M. ஜெகநாதன் M.A.,B.Sc.,B.Ed.,](https://www.nakkheeran.in/idhalgal/vastu-qa-for-readers-ln-m-jeganathan-ma-bsc-bed-12405184)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

ந. ராமசாமி, வேப்பூர். நான் வாங்கி இருக்கும் மனை முக்கோண வடிவில் உள்ளது. இதில் வீடு கட்டி குடியிருக்கலாமா? இது என் பூர்வீக மனை. வீடு கட்ட முக்கோண மனை உகந்தது அல்ல. பொதுவாக வீடு கட்ட மனை சதுரமாக இருப்பது நல்லது. ஆனால், தற்போது அதுபோன்ற மனைவி கிடைப்பதில்லை. மனைகள் செவ்வக வடிவில் இருப்பது நல்லது. கிழக்கு, மேற்கு, நிலம், வடக்கு, தெற்கு நீளத்தைவிட அதிகமாக இருந்தால் மிகவும் நல்லது. எனவே முக்கோண…

## [வாஸ்து குறிப்புகள் Ln.M. ஜெகநாதன் M.A.,B.Sc.,B.Ed.,](https://www.nakkheeran.in/idhalgal/vastu-tips-ln-m-jaganathan-ma-bsc-bed-12405164)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

நா ம் வாங்கும் மனை சாலையைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். தெற்கும் மேற்கும் உயர்ந்து கிழக்கு வடக்கும் தாழ்ந்திருக்கவேண்டும். மனை சதுரமாகவோ- செவ்வகமாகவோ இருக்க வேண்டும். முக்கோண வடிவில் இருக்கக்கூடாது. மனையின் அளவு அகலத்தைபோல் இரண்டு பங்குக்கு மேலாக நீளம் இருக்கவேண்டும். காம்பவுண்ட் சுவர் கட்டும்போது நான்கு பக்கமும் சமமான உயரத்தில் இருக்கலாம். கிழக்கு வடக்கு பகுதியிலுள்ள உயரம் மற்ற பகுதியைவிட…

## [சந்திராஷ்டம நாளை எப்படி கடப்பது? -ஜோதிடர் பாலசுப்பிரமணி](https://www.nakkheeran.in/idhalgal/how-to-navigate-a-chandrashtama-day-astrologer-balasubramani-12405096)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

"ச ந்திராஷ்டமம்' பற்றி வழக்கமான "கெட்ட நாள்- எதையும் செய்யக்கூடாது'' என்ற கோணத்தைத் தாண்டி, சந்திராஷ்டமத்தை மனநிலை, முடிவெடுக்கும் திறன், உறவுகள், பண விஷயங்கள், ஆன்மிகப் பயிற்சி ஆகியவற்றோடு இணைத்து பார்க்கலாம். "சந்திராஷ்டமம்'' முற்றிலும் மாறுபட்ட கோணம் சந்திராஷ்டமம் என்பது பயப்பட வேண்டிய காலம் என்று மட்டும் கருத வேண்டியதில்லை. ஜோதிடக் கண்ணோட்டத்தில் சந்திரன் மனம், சிந்தனை, உணர்ச்சி, மன அமைதி,…

## [ஜோதிட சந்தேங்கங்கள் !](https://www.nakkheeran.in/idhalgal/jothida-doubts-12405043)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

ராமச்சந்திரன், சென்னை. தனது மகனுக்கு எப்போது திருமணம் ஆகும் என்று கேட்டுள்ளார். சீதரன் 20-2-1988-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். இவரின் 7-ஆம் அதிபதியை சனி பார்ப்பதால் தாமதத் திருமணம் ஆகிறது. மேலும் லக்னம், ராசிக்கு நாகதோஷம் உள்ளது. சனியும், செவ்வாயும் ஒரே நட்சத்திர சாரம் பெற்று, கிரக யுத்தம் பெறுகின்றனர். இவருக்கு ஏற்கெனவே ஒரு காதல் இருந்து, இது ரகசிய திருமணமாகி…

## [மச்சத்தால் மாறுதல் உண்டாகுமா?](https://www.nakkheeran.in/idhalgal/can-a-mole-bring-about-a-change-12404963)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

வ லது உதட்டின் ஓரத்தில் மச்சம் இருந்தால், விசேஷ பலன் எதுவும் கிடடையாது. அந்த மச்சம் தேன் நிறத்தில் இருந்தால், தனியாக இருப்பதற்கு விரும்புவார்கள். அறிவாளியாக இருப்பார்கள். அமைதியாக இருப்பார்கள். சிறிதும் எதிர்பாராமல் பணம் வந்துசேரும். அந்த மச்சம் பெண்ணுக்கு இருந்தால், அவள் நல்லவளாக இருப்பாள். வசதியான வாழ்க்கை இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். இந்த மச்சத்தைக் கொண்டிருக்கும் ஆணும் பெண்ணும் குருவின்…

## [நக்கீரன் 22.08.26](https://www.nakkheeran.in/nakkheeran/nakkheeran-220826-12399777)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

## [ராங்கால்! குண்டி கழுவ தண்ணி இல்லை... எம்.எல்.ஏ.க்களுக்கு கார் ஒரு கேடா? - எரிச்சலில் மக்கள்!](https://www.nakkheeran.in/nakkheeran/no-water-to-wash-their-backsides-and-yet-do-mlas-really-need-cars-people-are-furious-12399297)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

"ஹ லோ தலைவரே, தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய கார், ஓட்டுநர், உதவியாளர், அதற்கான வாகனப் படியாக மாதம் 75,000 ரூபாய், சம்பளம் 25,000 ரூபாய் என முதல்வர் விஜய் தாராளம் காட்டியிருக்காரே.'''' "ஆமாம்பா, இதற்கு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இல்லைனு சொல்றாங்களே.''" "நிஜம்தான் தலைவரே, மக்களுக்கு சேவை செய்ய வருகிறோம் என சொல்லித்தான் அரசியலுக்கு வருகிறார்கள்.…

## [Install Manifest V3 Extension (Sponsored)](https://crawlproof.com/a/hsCPAegU8uyK)

_2026-08-21 · **Sponsored**_

Get this Manifest V3 extension from the official TronBrowser Store listing.

## [கவர்னர் ரஜினி? பா.ஜ.க. புது மூவ்!](https://www.nakkheeran.in/nakkheeran/governor-rajini-bjps-new-move-12399394)

_2026-08-21 · நாகேந்திரன் · Nakkheeran : Latest Posts_

"ர ஜினிகாந்த் என்கின்ற மந்திர சொல்லின் ஈர்ப்புவிசை அறியாதவர்கள் யாருமில்லை. இதோ அரசியலுக்குள் வந்துவிடுவார். அதோ வந்துவிடுவார் என அனைவரும் காத்திருக்க "அரசியல்' தெரிந்தும் அரசியலுக்குள் வர விரும்பவில்லை அவர். 1996ம் ஆண்டு வாக்கில் தி.மு.க. -த.மா.கா. கூட்டணியை ஆதரித்தது, அதற்கடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் என்னுடைய வாக்கு தாமரைக்கே.! என்றது அவரது அரசியல் ஞானத்தை மட்டும் எடுத்துக்கூறியது. எனினும்…

## [விஜய் பிரதமர்! போலி பிரச்சாரம் வடக்கேயும் ஆரம்பிச்சுட்டாங்க!](https://www.nakkheeran.in/nakkheeran/vijay-as-prime-minister-a-fake-campaign-has-started-in-the-north-as-well-12399039)

_2026-08-21 · தாமோதரன் பிரகாஷ் · Nakkheeran : Latest Posts_

நா ளுக்கு ஒரு அவதாரம் எடுப்பதில் விஜய் கில்லாடி. ஆனால், அனைத்தும் போலி அவதாரங்களாகவே இருக்கிறது. அரிதாரம் பூசுவதிலும் பல வேஷம் கட்டுவதிலும் ஜெகஜால கில்லாடியான விஜய் லேட்டஸ்ட் ஆக எடுத்திருக்கும் அவதாரம் பிரதமர் அவதாரம். சமீபத்தில் இவர் துவக்கி வைத்த வட இந்தியப் பத்திரிகை விஜய்யை 'பிரதமர்' என்று புகழ்ந்து கட்டுரை எழுதியுள்ளது.தமிழகத்திலிருந்து வெளிவரும் பாரம்பரியம் மிக்க ஆங்கில நாளிதழ் உரிமையாளர்…

## [இன்றைய ராசிப்பலன் - 22.08.2026](https://www.nakkheeran.in/360-news/today-rasi-palan-22082026-12409351)

_2026-08-21 · முனைவர் முருகு பால முருகன் · Nakkheeran : Latest Posts_

இன்றைய பஞ்சாங்கம் 22-08-2026, ஆவணி 05, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 02.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. கேட்டை நட்சத்திரம் பகல் 02.49 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் - 22.08.2026 மேஷம் இன்று…

## [நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி](https://www.nakkheeran.in/nakkheeran/the-centenary-icon-padma-shri-balachander-this-is-kbs-artistic-journey-pushpa-kandaswamy-12399415)

_2026-08-21 · நக்கீரன் நியூஸ்டெஸ்க் · Nakkheeran : Latest Posts_

(13) எம்.ஜி.ஆர். படத்தை இயக்க மறுத்தது ஏன்? சி னிமா துறையில் இருப்பவர்களில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் அப்பா. அப்பாவின் கடைசி மூச்சுவரை எம்.ஜி.ஆரை நன்றியுடன் நினைத்துக்கொண்டுதான் இருந்தார். இது தெரியாமல் சிலர் "கே.பாலசந்தர், தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர். படத்தை இயக்க மறுத்துவிட்டார். அவ்வளவு பெரிய ஆளா அவரு?' என்று பேசுவது உண்டு.…

## [மது போதையில் பள்ளி மாணவிகள்! - கலாச்சாரச் சீர்கேடு!](https://www.nakkheeran.in/nakkheeran/schoolgirls-under-the-influence-of-alcohol-cultural-degradation-12399754)

_2026-08-21 · மணிகண்டன் · Nakkheeran : Latest Posts_

கே ரளாவில் போதை கலாச்சாரத்தை தடுக்கும்விதமாக அந்த அரசால் உருவாக்கப்பட்டது "தூஃபான் ஆப்ரேஷன்'. இதன்மூலம் போதை மருந்தை சப்ளை செய்துவரும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவிகள், ஆசிரியைகள் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 11-ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற உறுதிமொழி விழிப்புணர்வைத் தொடங்கிய…

## [நீட் தேர்வில் சாதித்த நெசவுத் தொழிலாளியின் 3 மகன்கள்! - அரசுப் பள்ளி பெருமிதம்!](https://www.nakkheeran.in/nakkheeran/three-sons-of-a-weaver-excel-in-the-neet-exam-government-school-proud-12399737)

_2026-08-21 · ப.ராம்குமார் · Nakkheeran : Latest Posts_

ம ருத்துவப் படிப்பென்பது ஒவ் வொரு மாணவ, மாணவியின் கனவாகவே இருந்துவருகிறது. அதற்காக இரவுபகல் பாராது கண் விழித்து படித்து அதற்கு தயாரானால், நீட் தேர்வு எனும் பகாசூரன் தடையாக வந்து நிற்கிறான். இதனால் மாணவ, மாணவிகளின் மருத்துவக்கனவு சிதைக் கப்பட்டதோடு, நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவி அனிதா தொடங்கி தற்போது வரை மாணவ, மாணவி யர்கள் தற்கொலை செய்துகொள்வதும் மனதை குத்திக் கிளரும் வேதனை. இந்த நிலையிலும் தற்போது…

## [இருட்டு வீடு! மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியில் பரிதாபம்!](https://www.nakkheeran.in/nakkheeran/a-house-in-darkness-a-pitiful-situation-in-the-electricity-ministers-constituency-12399724)

_2026-08-21 · அண்ணல் · Nakkheeran : Latest Posts_

த ங்கள் வீட்டுக்கு மின்னிணைப்பு வாங்குவதற்காக கடந்த 17 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் பனையூரை சேர்ந்த நந்தினி, வேல்முருகன் தம்பதியினரை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தோம். "எங்க அப்பாவிற்கு சொந்தமான இடத்தில் ஒரு ஓட்டு வீடு கட்டி, மின் இணைப்பு கேட்டு 17வருடமாகக் காத்திருக்கேன். ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடிக்கிறார்கள். எங்க பிள்ளைகள் தெருவிளக்கில்தான் படிக்கிறாங்க''…

## [டூரிங் டாக்கீஸ்!](https://www.nakkheeran.in/nakkheeran/touring-talkies-12399708)

_2026-08-21 · தாஸ் · Nakkheeran : Latest Posts_

குக்கிங் ஆங்கர் சமந்தா! ஒரு காலத்தில் சினிமாவில் ஓஹோ என வலம் வந்து, பிறகு காலம் போனதும் சின்னத்திரை பக்கம் நகர்ந்து, சீரியல்களில் நடிப்பது, நடனப் போட்டிகளில் நடுவராக இருப்பது போன்ற நடிகர்களையும், நடிகைகளைப் பார்த்திருப் போம். ஆனால், மார்க்கெட் இருக்கும்போதே டி.வி. ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராவது ஒரு சிலருக்கு மட்டுமே கை கொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது நூறு கோடி பட்ஜெட் மார்க்கெட்டில்…

## [5 நிமிடங்கள் குளித்த இந்தியப் பெண்; லட்ச ரூபாய் அபராதம் விதித்த அரசு](https://www.nakkheeran.in/24-by-7-news/indian-woman-bathed-for-5-minutes-government-imposed-a-fine-of-one-lakh-rupees-12401081)

_2026-08-21 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவருக்கு, அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது பற்றி, அப்பெண் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதாவது, அந்த பெண் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, 5 நிமிடங்கள் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த போது அக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ எச்சரிக்கை மணி (அலாரம்) ஒலித்துள்ளது. இதனால், அவருக்கு அந்நாட்டு அரசு 1800 டாலர்கள் (ரூ.1.30 லட்சம்) அபராதம்…

## [மோடிக்கு படிச்சா பிடிக்காது! Advocate Balu](https://www.nakkheeran.in/nakkheeran-tv/modi-doesnt-like-reading-advocate-balu-12401029)

_2026-08-21 · நமது நிருபர் · Nakkheeran : Latest Posts_

## [அவசரமாக டெல்லி புறப்பட்ட நயினார் நாகேந்திரன்](https://www.nakkheeran.in/24-by-7-news/nainar-nagendran-leaves-for-delhi-in-a-hurry-12400958)

_2026-08-21 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

சமீபத்தில் பாஜகவில் தேசிய அளவில் பல்வேறு தலைவர்களின் பதவிகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியாக இருந்த வானதி சீனிவாசன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச்…

## [ஏலத்தில் உலக சாதனை-விற்றுத் தீர்ந்த காந்தியின் அரிய வரலாற்று ஆவணங்கள்](https://www.nakkheeran.in/24-by-7-news/world-record-at-auction-gandhis-rare-historical-documents-sold-for-1620-crore-12400829)

_2026-08-21 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

தேசப்பிதா மகாத்மா காந்தியின் அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது. மும்பையில் உள்ள பிரபல ஏல நிறுவனமான 'சாப்ரன் ஆர்ட்' நடத்திய இந்த ஏலத்தில், காந்தியின் அரிய ஆவணங்களை வாங்குவதற்குப் பலரும் கடுமையான போட்டிப் போட்டனர். மகாத்மா காந்தி தனது நெருங்கிய சகா மற்றும் சீடரான…

## [அழுகிய நிலையில் உடல் மீட்பு - நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்- காஞ்சிபுரத்தில் பரபரப்பு](https://www.nakkheeran.in/24-by-7-news/decomposed-recovered-students-protest-at-midnight-commotion-in-kanchipuram-12400718)

_2026-08-21 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

காஞ்சிபுரம் அருகே உள்ள கல்லூரி விடுதி ஒன்றில், மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் அவரது அறையிலேயே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் சங்கரா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற மாணவி, மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டே அங்குள்ள கல்லூரி விடுதியிலும் தங்கி…

## ['விதிமுறைகளை மாற்றிய ஸ்டேட் பேங்க்'-வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி](https://www.nakkheeran.in/24-by-7-news/cash-withdrawal-rules-changing-state-bank-makes-a-sudden-change-12400695)

_2026-08-21 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வங்கியின் அடிப்படை சேமிப்பு கணக்கு எனப்படும் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ரொக்கப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவைக்கான கட்டணங்களை எஸ்பிஐ வங்கி மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளும், கட்டண உயர்வும் வரவிருக்கும்…

## [ரயில் பயணிகளே உஷார்! குடிநீரில் ஆபத்தான ஈகோலை பாக்டீரியா - சிஏஜி அறிக்கையால் அதிரும் ரயில்வே](https://www.nakkheeran.in/24-by-7-news/train-passengers-beware-dangerous-e-coli-bacteria-found-in-drinking-water-railways-shaken-by-cag-report-12400669)

_2026-08-21 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

இந்திய ரயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது தானா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள புறநகர் அல்லாத 512 முக்கிய ரயில் நிலையங்களில், 2019-20 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய தணிக்கைக் குழு அதிரடி ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் வெளிவந்துள்ள தகவல்கள் ஒட்டுமொத்த ரயில் பயணிகளையும் அதிர்ச்சியில் உறைய…

## [இன்றைய ராசிப்பலன் - 21.08.2026](https://www.nakkheeran.in/360-news/today-rasi-palan-21082026-12400434)

_2026-08-20 · முனைவர் முருகு பால முருகன் · Nakkheeran : Latest Posts_

இன்றைய பஞ்சாங்கம் 21-08-2026, ஆவணி 04, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 11.36 வரை பின்பு வளர்பிறை தசமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.53 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 11.53 வரை பின்பு மரணயோகம். வரலட்சுமி விரதம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30.…

## [கணவன் மனைவி இடையே தகராறு; 3 வயது குழந்தையுடன் இளம் பெண் விபரீத முடிவு!](https://www.nakkheeran.in/24-by-7-news/young-woman-takes-drastic-step-with-3-year-old-child-dispute-between-husband-and-wife-12400406)

_2026-08-20 · பகத்சிங் · Nakkheeran : Latest Posts_

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அரசர்குளம் கீழ்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், வாகன ஓட்டுநர். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களது மகன் அமுதன்(3). சுரேஷ் - தனலெட்சுமி இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் எலித் தொல்லையை சமாளிக்க எலிப்பொறி வைத்ததில் 3 வயது அமுதனின் விரல் சிக்கியுள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்…

## [“இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழ்நாடு அரசு?” - பெ.சண்முகம் கண்டனம்!](https://www.nakkheeran.in/24-by-7-news/p-shanmugam-condemns-is-the-tamil-nadu-government-planning-to-suppress-the-leftists-12400329)

_2026-08-20 · நக்கீரன் செய்திப்பிரிவு · Nakkheeran : Latest Posts_

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி ஆகியவை நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்…

