# day in history (blogs) — RSS Amplifier

Recent posts from the 1 feeds in the RSS Amplifier directory that cover day in history.

Page: <https://rssamplifier.com/topics/day-in-history/blogs>  
Feed: <https://rssamplifier.com/topics/day-in-history/blogs.md>

---

## [தீமோத்தேயு • Timothy Bible Characters](https://www.meyego.in/2026/08/timothy-bible-characters.html)

_2026-08-22 · Meyego · MEYEGO_

திருமறையில் யார் இவர் யாரோ? - 84 தீமோத்தேயு: இறுதிவரை இறைப்பணியில் 1. பெயர்: தீமோத்தேயு • Timothy 2. அர்த்தம்: கடவுளால் கனப்படுத்தப்பட்டவன் 3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்) அப்போஸ்தலர் 16:1–3 – பவுல் லிஸ்திராவில் தீமோத்தேயுவைச் சந்தித்து ஊழியத்தில் இணைத்துக் கொள்ளுதல். பிலிப்பியர் 2:19–22 – பவுலால் நற்சான்றிதழ் பெற்ற உண்மையுள்ள ஊழியர். 1 தீமோத்தேயு & 2 தீமோத்தேயு – பவுல் தனது விசுவாசப்…

## [Rev. சார்லஸ் மீட் செய்த Rev. Charles Mead தோள் சீலைப் போராட்டம் Upper Cloth Riot in India](https://www.meyego.in/2026/08/rev-rev-charles-mead-upper-cloth-riot.html)

_2026-08-22 · Meyego · MEYEGO_

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள் சீலைப் போராட்டத்தில் (மார்ச் 1813 - ஜூலை 1859) ஒடுக்கப்பட்ட பெண்களின் ஆடை உரிமைக்காக முக்கியப் பங்காற்றியவர், கிறிஸ்தவ ஊழியரான லண்டன் மிஷனரி சொசைட்டியைச் (LMS) சேர்ந்த Rev. சார்லஸ் மீட் (Rev. Charles Mead 18 - 1873) ஆவார். மீட்டின் நாகர்கோவில் மிஷன் சாதிய பாகுபாடுகளை உடைத்தெறிய முயன்றது; ஆனால் தஞ்சாவூர் மிஷன் இப்பாகுபாடுகளைக் கிறிஸ்தவ…

## [தலித் பெண்களின் இறையியல் Dalit Feminist Theology in Tamil](https://www.meyego.in/2026/08/dalit-feminist-theology-in-tamil.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

முன்னுரை தலித் பெண்களின் இறையியல் (Dalit Feminist Theology) என்பது பாரம்பரிய கிறிஸ்தவ இறையியலையும் மேலைநாட்டுப் பெண்ணிய இறையியலையும் மறுபரிசீலனை செய்து, இந்திய சூழலில் தலித் பெண்களின் விடுதலையை மையமாகக் கொண்டு உருவான ஒரு முக்கியக் கோட்பாடாகும். 1. முக்கிய கருத்து: மும்மடங்கு ஒடுக்குமுறை (Triple Oppression) தலித் பெண்கள் சமூகத்தில் ஒரே நேரத்தில் மூன்று முதன்மைச் சக்திகளால் ஒடுக்கப்படுகிறார்கள்: 1.1…

## [Dalit Theology • History, Meaning & Explanation](https://www.meyego.in/2026/08/dalit-theology-history-meaning.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

1. Introduction Dalit Theology is a form of Liberation Theology that emerged in India, centered on the experiences, struggles, and liberation of the oppressed and marginalized Dalit people. When Western theology and traditional Indian Christian theology (which largely arose from Brahminical, upper-caste backgrounds) failed to address caste oppression and the daily suffering of Dalit communities,…

## [தலித் இறையியல் Dalit Theology in Tamil](https://www.meyego.in/2026/08/dalit-theology-in-tamil.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

1. முன்னுரை தலித் இறையியல் (Dalit Theology) என்பது இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட தலித் மக்களின் அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் விடுதலையை மையமாகக் கொண்டு உருவான ஒரு விடுதலை இறையியலாகும் (Liberation Theology). மேலைநாட்டு இறையியலும் பாரம்பரிய இந்தியக் கிறிஸ்தவ இறையியலும் (உதாரணமாக பிராமணிய மேல்சாதிப் பின்னணியில் உருவான இறையியல்கள்) தலித் மக்களின் சாதிய ஒடுக்குமுறைகளையும் அவர்களின் அன்றாட…

## [இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் Dalit Christians in India](https://www.meyego.in/2026/08/dalit-christians-in-india.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

இந்தியாவில் "தலித் கிறிஸ்தவர்" (Dalit Chirstian) என்பவர் இந்தியத் துணைக்கண்டத்தில் பிற மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர் ஆவார். இவர் தெற்காசியாவில் உள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் சீக்கிய சமூகங்களில் இன்னமும் தலித் பிரிவினராகவே வகைப்படுத்தப்படுகிறார். இந்தியக் கிறிஸ்தவர்களில் 70% பேர் தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள். (பாகிஸ்தானியக் கிறிஸ்தவர்களில் சுமார் 90% முதல் 95% பேர் சூரா சாதியைச்…

## [தமிழ்நாட்டில் தலித் கிறிஸ்தவர்கள் Dalit Chirstians in Tamil Nadu](https://www.meyego.in/2026/08/dalit-chirstians-in-tamil-nadu.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

தமிழ்நாட்டில் மொத்த கிறிஸ்தவ மக்கள் தொகையில் தலித் கிறிஸ்தவர்கள் கிட்டத்தட்ட 65% பங்கைக் கொண்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டின் கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள மக்கள் தொகையில் தலித் கிறிஸ்தவர்கள் 70% ஆக உள்ளனர். திருச்சபைகளுக்குள் சாதிப் பாகுபாடு சமூகப் புறக்கணிப்பு (பிரித்து வைத்தல்) ஒரே மதக் குழுவிற்குள் பல தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரிடமிருந்து சாதிய பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.…

## [சீலா • Silas Bible Characters](https://www.meyego.in/2026/08/silas-bible-characters.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

திருமறையில் யார் இவர் யாரோ? - 83 சீலா: துன்பத்திலும் துதிபாடுவோம் 1. பெயர்: சீலா • Silas 2. அர்த்தம்: வேண்டிக்கொள்ளப்பட்டவர் 3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்) • எருசலேம் சபையின் தலைவர்களில் ஒருவர்: அப்போஸ்தலர் 15:22 (சகோதரரில் முதன்மையான மனிதராகிய சீலா). • தீர்க்கதரிசி: அப்போஸ்தலர் 15:32 (சீலாவும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினால்...). • பவுலின் இரண்டாம் மிஷனரிப் பயணம்: அப்போஸ்தலர் 15:40…

## [சாம்பவர் வடகரை பின்னணி History behind Sambavar Vadakarai](https://www.meyego.in/2026/08/history-behind-sambavar-vadakarai.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

1923 கல்வெட்டு சொல்லும் உண்மை 1923ஆம் ஆண்டு அணைக்கட்டில் காணப்படும் கல்வெட்டை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறோம். அதில், “SAMBOOR VADAGARA ANICUT WORKS COMPLETED IN 1923” என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு முக்கியமான தகவல் நமக்குக் கிடைக்கிறது: 1923ஆம் ஆண்டிலேயே “SAMBOOR VADAGARA” என்ற பெயர் பயன்பாட்டில் இருந்துள்ளது. சாம்பவர் வடகரை என்ற பெயர், “சாம்பவர் முனிவர்”…

## [ஒடுக்கப்பட்டவரோடு ஒன்றிணையும் ஆண்டவர் God of Oppressed](https://www.meyego.in/2026/08/god-of-oppressed.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

திருவசன தியானம் 2026 1. ஞாயிறு குறிப்புகள் ஞாயிறு: திரித்துவ திருநாள் பின்வரும் 12 ஆம் ஞாயிறு தேதி: 23.08.2026 வண்ணம்: பச்சை திருமறைப் பாடங்கள்: பழைய ஏற்பாடு: உபாகமம் 26:5 -11 நிருப வாக்கியம்: பிலேமோன் 10 - 18 நற்செய்தி பகுதி: யோவான் 4: 5- 14 சங்கீதம்: 146 2. திருவசனம் 2.1 தலைப்பு: ஒடுக்கப்பட்டவரோடு ஒன்றிணையும் ஆண்டவர் 2.2 இருப்பிடம்: சங்கீதம்: 146:7 2.3 திருவசனம்: (பவர் திருப்புதல்) “அவர்…

## [International money transfers (Sponsored)](https://crawlproof.com/a/0TnHHBGOeAFr)

_2026-08-21 · **Sponsored**_

Send money to other countries and manage multi‑currency balances online.

## [இன்றைய திருச்சபையின் சவால்: ஓய்வும் வாய்ப்பும் The Challenge of Today&#39;s Church: Retirement and Opportunity](https://www.meyego.in/2026/08/challenge-of-todays-church-retirement.html)

_2026-08-21 · Meyego · MEYEGO_

இன்றைய திருச்சபையின் சவால்: ஓய்வும் வாய்ப்பும் முகவுரை “திருமறையில் ஓய்வுபெறுதலைப் (Retirement) பற்றி எதுவுமே கூறப்படவில்லை. கிறிஸ்தவர்கள் தங்கள் மரணம் வரை வேலை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும்,” என்று அந்தப் பேச்சாளர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். ஐயோ! ஓய்வின் வயது பற்றி எண்ணாகமம் 8:25-இல் கூறப்பட்டுள்ளதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் போலிருக்கிறது: “ஐம்பது வயதுக்கும் மேலானோர் வேலையின்…

## [இளைஞர் ஞாயிறு செய்தி PDF வாலிபர்களே வெல்லுங்கள் Youth Overcome Evils by God&#39;s Word](https://www.meyego.in/2026/08/youth-overcome-evils-by-gods-word.html)

_2026-08-20 · Meyego · MEYEGO_

வாலிபர் ஞாயிறு செய்தி (Youth Sunday Message) வாலிபர்களே வசனத்தால் தீமையை வெல்லுங்கள் (Youth Overcome Evils by God's Word) என்ற தலைப்பில் PDF இல் உள்ளது. கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். வாலிபர் ஞாயிறு செய்தி Click here to Download Pdf 1 யோவான் 2:14 .....வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை…

## [இயேசுவிடம் ஏறெடுக்கப்பட்ட மூன்று ஜெபங்கள் 3 Prayers to Jesus](https://www.meyego.in/2026/08/3-prayers-to-jesus.html)

_2026-08-20 · Meyego · MEYEGO_

இயேசுவிடம் ஏறெடுக்கப்பட்ட மூன்று ஜெபங்கள் – இரண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஒன்று நிராகரிக்கப்பட்டது (மாற்கு 5:1–20 | பில்லி கிரஹாம் அவர்களின் "உடைந்த காரியங்களுக்கான நம்பிக்கை" என்ற செய்தியால் ஈர்க்கப்பட்டது) கெனசேனரின் நாட்டில் பிசாசு பிடித்த மனிதனின் வரலாற்றிலிருந்து பில்லி கிரஹாம் ஒரு ஆச்சரியமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பகுதியில், இயேசுவிடம் மூன்று வெவ்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ன.…

## [யூதா • Judas Barsabbas பர்சபா Bible Characters](https://www.meyego.in/2026/08/judas-barsabbas-bible-characters.html)

_2026-08-20 · Meyego · MEYEGO_

திருமறையில் யார் இவர் யாரோ? - 82 யூதா: பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றுதல் 1. பெயர்: யூதா • Judas Barsabbas / பர்சபா 2. அர்த்தம்: யூதா: துதிக்கப்பட்டவன் (Praised) / கர்த்தரைத் துதித்தல். பர்சபா: சபா/சபாவின் மகன் (Son of Sabbas) அல்லது ஓய்வுநாளின் மகன் (Son of the Sabbath). 3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்) அப்போஸ்தலர் 15:22 – எருசலேம் சங்கத்தில், புறஜாதி விசுவாசிகளுக்குக் கடிதம் கொண்டுசெல்ல…

## [லூத்தரன் திருச்சபையின் முக்கிய நம்பிக்கைகள் மற்றும் உபதேசங்கள் What about Lutheran church beliefs?](https://www.meyego.in/2026/08/what-about-lutheran-church-beliefs.html)

_2026-08-20 · Meyego · MEYEGO_

மார்ட்டின் லூதர் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட சீர்திருத்த இயக்கத்தின் அடிப்படையில் இந்த நம்பிக்கைகள் அமைந்துள்ளன. 1. விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுதல் (Sola Fide) மனிதர்கள் செய்யும் நற்கிரியைகளாலோ அல்லது முயற்சியாலோ இரட்சிப்பைப் பெற முடியாது. இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே கடவுளின் மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற முடியும். 2. கிருபையினால்…

## [டா வின்சியின் இயேசுவின் கடைசி விருந்து ஓவியம் Last Supper Drawing by De Vincy](https://www.meyego.in/2026/08/last-supper-drawing-by-de-vincy.html)

_2026-08-19 · Meyego · MEYEGO_

இயேசு வாழ்ந்த 1400 ஆண்டுகளுக்குப் பின்பு, இயேசுவின் கடைசி விருந்து (The Last Supper)குறித்த ஓவியத்தை, சிறந்த ஓவியர் டா வின்சி 4 ஆண்டுகளாக (1495 - 1498) 15 அடி உயரம் மற்றும் 29 அடி அகலத்தில் வரைந்தார். ஓவியத்தின் பின்னணி இந்த ஓவியம் இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் உணவருந்திய 'கடைசி விருந்தை' சித்தரிக்கிறது. டா வின்சியின் கலைத்திறன் ஓவியத்தில் மனித உணர்ச்சிகள், ஜியோமெட்ரி (Geometry) மற்றும் ஒளி…

## [ஜி.யு. போப் திருக்குறளை மொழிபெயர்த்ததற்குக் காரணங்கள் Why did G.U. Pope translate the Thirukkural?](https://www.meyego.in/2026/08/why-did-gu-pope-translate-thirukkural.html)

_2026-08-19 · Meyego · MEYEGO_

ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்கு முக்கியக் காரணங்கள்: தமிழின் சிறப்பை உலகறியச் செய்தல்: திருக்குறளில் உள்ள உன்னதமான கருத்துக்கள் மற்றும் அறநெறிகள் உலக மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவர் மொழிபெயர்த்தார். மேற்கத்திய நாடுகளுக்கு வெளிச்சம் காட்ட: ஐரோப்பாவிலும் மேற்குலகிலும் ஆன்மீகம் மற்றும் தத்துவங்கள் தங்களுக்கு மட்டுமே உயர்ந்தவை என்ற கருத்து…

## [ஜி.யு. போப் ஏன் திருவாசகத்தை மொழிபெயர்த்தார்? Why did G.U. Pope translate the Thiruvasagam?](https://www.meyego.in/2026/08/why-did-gu-pope-translate-thiruvasagam.html)

_2026-08-19 · Meyego · MEYEGO_

காரணம்: திருவாசகத்தை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்கு முக்கியக் காரணம், தமிழர் நெறியின் உயர்வை ஐரோப்பியர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதுதான். அக்காலகட்டத்தில் மேற்குலகம் தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் தங்களை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று கருதி வந்தது. ஆனால், திருவாசகத்தைப் படித்த பிறகு தமிழர் நெறி மிகவும் சிறந்தது என்பதை உணர்ந்த அவர், அந்த உயர்ந்த ஆன்மீக உண்மைகளை…

## [கிறிஸ்தவமும் தமிழும் Christians and Tamil •](https://www.meyego.in/2026/08/christians-and-tamil.html)

_2026-08-19 · Meyego · MEYEGO_

கிறிஸ்தவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்? 1. அச்சு இயந்திரமும் தமிழ் உரைநடையின் வளர்ச்சியும் (16-ஆம் நூற்றாண்டு) பனை ஓலை முறை: அச்சு இயந்திரம் அறிமுகமாவதற்கு முன், பனை ஓலையில் இரும்பு எழுத்தாணியைக் கொண்டு செய்யுள் (பாடல்) வடிவில் மட்டுமே தமிழ் எழுதப்பட்டு வந்தது. எழுத்தாணியால் ஓலை கிழியாமல் இருக்க, ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளிகள் வைப்பதோ, வரி இடைவெளிகளோ இருக்காது. உரைநடை மாற்றம்: ஐரோப்பிய…

## [தமிழ்நாட்டில் 9 CSI திருமண்டலங்கள் தென்னிந்திய திருச்சபை Church of South India Diocese in Tamil Nadu](https://www.meyego.in/2026/08/9-csi-church-of-south-india-diocese-in.html)

_2026-08-19 · Meyego · MEYEGO_

தமிழ்நாட்டில் 9 CSI திருமண்டலங்கள் உள்ளன. அவற்றில் 1. சென்னை திருமண்டலம் (1835) 2. திருநெல்வேலி திருமண்டலம் (1896) 3. மதுரை - ராமநாதபுரம் திருமண்டலம் (1947) 4. திருச்சி - தஞ்சாவூர் திருமண்டலம் (1947) 5. கோயம்புத்தூர் திருமண்டலம் (1950) 6. கன்னியாகுமரி திருமண்டலம் (1959) 7. வேலூர் திருமண்டலம் (1976) 8.தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் (2003) 9. ஈரோடு - சேலம் திருமண்டலம் (2023) There are 9 CSI…

## [Ship software peacefully (Sponsored)](https://crawlproof.com/a/v0qJNlR0vmxS)

_2026-08-19 · **Sponsored**_

Connect your repo and deploy instantly — Railway handles config, scaling, and monitoring.

## [CSI and Dalit Bishops • தென்னிந்திய திருச்சபை & தலித் நிலவரம்](https://www.meyego.in/2026/08/csi-and-dalit.html)

_2026-08-19 · Meyego · MEYEGO_

தமிழ்நாட்டில் 09 CSI திருமண்டலங்கள் உள்ளன. அவற்றில் தலித் பேராயர்கள் இருக்கும் திருமண்டலங்கள் 1. சென்னை திருமண்டலம் (1835) 2. மதுரை - ராமநாதபுரம் திருமண்டலம் (1947) 3. திருச்சி - தஞ்சாவூர் திருமண்டலம் (1947) 4. கோயம்புத்தூர் திருமண்டலம் (1950) 5. வேலூர் திருமண்டலம் (1976) 6. ஈரோடு - சேலம் திருமண்டலம் (2023) அதாவது 66 % தலைமைத்துவம் தலித் கட்டுப்பாட்டில் உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி &…

