RSS Amplifier

News source

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்

news7tamil.liveSource feed ↗20 articles

Overdue Last read · last published · next check
Last read 4 hours ago, longer than this feed's 1 hour schedule.

Written by

Latest articles

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல்!

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். The post நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல்! appeared first on News7 Tamil .

நடிகை சௌகார் ஜானகி மறைவு – கமல்ஹாசன் இரங்கல்!

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார் The post நடிகை சௌகார் ஜானகி மறைவு – கமல்ஹாசன் இரங்கல்! appeared first on News7 Tamil .

நடிகை சௌகார் ஜானகி மறைவு – முதலமைச்சர் விஜய் இரங்கல்!

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். The post நடிகை சௌகார் ஜானகி மறைவு – முதலமைச்சர் விஜய் இரங்கல்! appeared first on News7 Tamil .

நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். The post நடிகை சௌகார் ஜானகி காலமானார்! appeared first on News7 Tamil .

கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். The post கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி? appeared first on News7 Tamil .

“டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக” – நயினார் நாகேந்திரன்!

குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். The post “டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக” – நயினார் நாகேந்திரன்! appeared first on News7 Tamil .

“மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்!

மாணவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வழக்கில் FIR பதிவு செய்யாததால் டெல்லி காவல்த்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். The post “மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்! appeared first on News7 Tamil .

“மக்களுக்கு பயன்படாத திட்டங்களை தான் ரத்து செய்தோம்” – அமைச்சர் ரமேஷ்!

மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை இந்த அரசு தடுத்து நிறுத்தவில்லை என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். The post “மக்களுக்கு பயன்படாத திட்டங்களை தான் ரத்து செய்தோம்” – அமைச்சர் ரமேஷ்! appeared first on News7 Tamil .

தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்! – தமிழகம் முழுவதும் நாளை சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம் !!

இடதுசாரிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பியதற்காக தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஐஎம் நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. The post தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்! – தமிழகம் முழுவதும் நாளை சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம் !! appeared first on News7 Tamil .

“சிவில் நீதிபதிகள் பணிக்கு 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி ஓராண்டாக குறைப்பு” – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிவில் நீதிபதிகள் பணி நியமனத்துக்கு 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் என்பதை ஓராண்டாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. The post “சிவில் நீதிபதிகள் பணிக்கு 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி ஓராண்டாக குறைப்பு” – உச்சநீதிமன்றம் உத்தரவு! appeared first on News7 Tamil .

“அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை கைவிடுக!” – நயினார் நாகேந்திரன்

அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன வலியுறுத்தியுள்ளார். The post “அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை கைவிடுக!” – நயினார் நாகேந்திரன் appeared first on News7 Tamil .

“இடதுசாரிகளை ஒடுக்க நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு கண்டனம்!” – சிபிஐ(எம்) தீர்மானம்!

இடதுசாரி மாணவர்களை ஒடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கண்டனத்திற்குரியது என சிபிஐஎம் தெரிவித்துள்ளது. The post “இடதுசாரிகளை ஒடுக்க நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு கண்டனம்!” – சிபிஐ(எம்) தீர்மானம்! appeared first on News7 Tamil .

சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. The post சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம்! appeared first on News7 Tamil .

காவிரி முதல் நீட் வரை தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய்!

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி, நீட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியனார். The post காவிரி முதல் நீட் வரை தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய்! appeared first on News7 Tamil .

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. The post நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? appeared first on News7 Tamil .

தென் மாநில முதல்வர்கள் மாநாடு நிறைவு!

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான மாநாடு நிறைவுபெற்றது. The post தென் மாநில முதல்வர்கள் மாநாடு நிறைவு! appeared first on News7 Tamil .

மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? – சீமான் கேள்வி?

நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். The post மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? – சீமான் கேள்வி? appeared first on News7 Tamil .

“இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

ரேஷன் அரிசி கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். The post “இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! appeared first on News7 Tamil .

“சிவகாசி பட்டாசு தொழிலாளர் விவகாரத்தில் அரசியல் புகுத்தப்படுகிறது” – அமைச்சர் கீர்த்தனா!

பிரச்சனையை தீர்த்து வைத்த பிறகும் எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்று அமைச்சர் கீர்த்தனா கூறினார். The post “சிவகாசி பட்டாசு தொழிலாளர் விவகாரத்தில் அரசியல் புகுத்தப்படுகிறது” – அமைச்சர் கீர்த்தனா! appeared first on News7 Tamil .

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி – சௌமியா அன்புமணி!

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்" என்று சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். The post தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி – சௌமியா அன்புமணி! appeared first on News7 Tamil .