RSS Amplifier

Deepak Aramuthu · Jul 18, 2026

🎉A1 சுய பயிற்சித் திட்டம்

0
Sign in to vote or save

Deepak Aramuthu · Deepak Aramuthu

அனைவருக்கும் வணக்கம்! நான் தீபக்.

உங்களால் பிரெஞ்சு மொழி கற்க முடியாது என்று நினைக்கிறீர்களா ?

🚀 உங்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தி! DELF A1 சுயக் கற்றல் திட்டம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது!

பிரெஞ்சு மொழியைத் தொடக்க நிலையிலிருந்து கற்க விரும்புபவர்களுக்காக, A1 நிலைக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் உள்ளடக்கிய, உங்கள் நேரத்திற்கு ஏற்ப சுயமாகக் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திட்டம் இது.

📝 இதில் என்ன இருக்கிறது?

✅Grammaire de base — அடிப்படை இலக்கணப் பாடங்கள்

✅ Vocabulaire essentiel — அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான சொற்கள் மற்றும் சொற்றொடர்கள்

✅Exercices oraux — பேசும் திறனை வளர்க்க ஆடியோ மற்றும் வீடியோ பயிற்சிகள்

✅ A1 தேர்வுக்கான பயிற்சி

அடுத்த 3 நாட்களுக்கு மட்டும், DELF A1 சுயக் கற்றல் திட்டத்தில் 25% தள்ளுபடி!

⏳ இந்தச் சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். தவறவிடாதீர்கள்!

👉👉👉 இப்போதே பதிவு செய்யுங்கள், கீழே உள்ள link மூலம் பெறலாம்:

https://www.frenchkalvi.fr/decouverte-a1 👈👈👈

நன்றி,

தீபக் 🙏

Aucun post

Read the original on mozhi.substack.com

Comments

Nothing yet. Say the first thing.

    Sign in to join the conversation.