RSS Amplifier

Blog

எழுத்தாளர் ஜெயமோகன்

Writer Jeyamohan

jeyamohan.inSource feed ↗38 posts

Overdue Last read · last published · next check
Last read 16 hours ago, longer than this feed's 3 hours schedule.

Latest posts

Manasa Book Club -Chennai, August Meet

The next meet of Manasa Book Club is on 30th Aug 2026, Sunday at 10:00AM. August Read: Return to Earth by K. Shivarama Karanth Venue: Manasa Publications Flat No: 2, Srinivas Apartments Gandhi Nagar 2nd Main Road Adyar, Chennai – 600020 Date: 30th August 2026, Sunday Time: 10:00 AM – 12:00 PM Those interested can reach […]

மருபூமி மலையாளத்தில்…

மருபூமி வாங்க மருபூமி அமேஸான் கிண்டில் மருபூமி முன்னுரை அஜிதன் அஜிதன் எழுதிய மருபூமி, அவனுடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. தமிழிலும், இந்திய அளவிலும் எழுதப்பட்ட முக்கியமான இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக அதை நான் கருதுகிறேன். என் வரையில் அன்றாட அனுபவமாக அமையும் எல்லா அறிதல்களுக்கும் அப்பால் மொழியை அருவநிலை நோக்கிக் கொண்டுசென்று நிகழ்த்தப்படும் அக அறிதல்களே நல்ல இலக்கியத்தை உருவாக்குகின்றன.…

செல்வமலர் செல்வராசா

மலேசியாவின் சமூக தொழில்முனைவோர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர். பெண்கள், ஒற்றை தாய்மார்கள், மாணவர்கள், சிறுபான்மையினர்கள் போன்றவர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பங்காற்றி வருகிறார். சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுபவர்களை ஆற்றல் மிக்கவர்களாகவும் ஆளுமை மிக்கவர்களாகவும் மாற்றும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். செல்வமலர் செல்வராஜு

ஐயர்மலை செல்வம் எனும் மேதை- கடிதங்கள்.

I அன்புள்ள ஜெயமோகன், தமிழ்விக்கி – தூரன் விழா இசைநிகழ்வைக் கேட்டேன். நாதஸ்வர இசை என்பது தமிழர்களின் முதன்மையான இசைவடிவங்களில் ஒன்று. இன்னும் ஆழமாகச் சொன்னால், அது தமிழ் மொழியின் நாக்கு என்றே சொல்லலாம். அந்த இசையை இன்று அமைதியாக அமர்ந்து கேட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. 1) : கீர்த்தனை: பரம்பொருளே. ராகம் : தர்மவதி, தாளம் :ஆதி நாதஸ்வரம் தவில் இசை | பரம்பொருளே | தமிழ் விக்கி – பெரியசாமி…

குருபூர்ணிமா உரை, கடிதம்

குருபூர்ணிமா உரை ஆசிரியரின் அருகமர்ந்து அவரின் உரை கேட்க முடிந்தது எந்த வருடமும் இல்லாத சிறப்பின்பம். வெண்முரசுநாளில் ரோமில் இருந்து லண்டன் வருகிறார் ஆசிரியர் ஜெயமோகன் என செய்தி முன்பே வந்திருந்தாலும் அவர் நண்பர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு அறிவிக்கப்படவில்லை முதலில். ஓரிரு தினங்களுக்கு முன்பு அது அறிவிக்கப்பட்டதும் கோவென்ட்ரி கொடுங்காலை இலக்கிய வட்ட நண்பர்கள் செல்வதாக முடிவானது. தவிர்க்க முடியா…

கோவை சொல்முகம் கூடுகை 79

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 79வது இலக்கிய கூடுகை இம்மாத இறுதி ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. அமர்வு 1: வெண்முரசு கலந்துரையாடல் – 60 நூல் – நீர்க்கோலம் அத்தியாயம் 64 முதல் 79 வரை அமர்வு 2: நாவல் – ‘சுமித்ரா‘ – கல்பற்றா நாராயணன் ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். நாள் : 30-ஆகஸ்ட்-26, ஞாயிற்றுக்கிழமை. நேரம் :…

யாருக்காகக் காணொலிகள்?

உங்கள் காணொளிகளில் வெளிவரும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இருபது இருபத்தைந்து நிமிடங்களில் யூடியூப் காணொளிகளில் மிக விரிவான சில விஷயங்களை சொல்கிறீர்கள். அதையே ஐந்து நிமிடங்களில் திரும்ப முகநூலில் சொல்கிறீர்கள். இந்த கருத்துக்களில் நீங்கள் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறீர்கள் என்பதை அது காட்டுகிறது. இந்தக் காணொலிகள் I have been watching your videos and listening to your talks…

உயர்குடியினரும் தமிழும்

தமிழ்சார்ந்த எந்தப் பண்பாட்டு நிகழ்விலும் தமிழகத்திலுள்ள எந்த உயர்குடி- உயர்வட்டத்தினரும் எப்போதும் எந்த வகையிலும் பங்கெடுப்பதில்லையே? இதை நாம் சிந்தித்துள்ளோமா? ஏன் அவ்வாறு நிகழ்கிறது?

அனுபவமும் கலையும்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் நிகழ்தல் முதலிய அனுபவக் குறிப்பு கட்டுரைத் தொகுதியை படித்தேன். அதன் ஆங்கில வடிவம் சங்கீதாவால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தது. அதை படித்துவிட்டு உங்கள் மொழிநடையில் அதை படிக்க வேண்டும் என்பதற்காக இதை படித்தேன். உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் எத்தனை தீவிரமானவை என்பதை உணர முடிகிறது. வாழ்க்கை அனுபவங்கள் மிகத் தீவிரமாக இருக்கும் போது அந்தத் தீவிரம்தான் பதிவாகுமே ஒழிய் நுட்பம்…

தேரூர்ந்த சோழன் யட்ச கானம்

மனுநீதி சோழனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நாடக நூல். இந்நூலை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் பதிப்பித்தது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம். தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே யட்ச கானமாக அறியப்படுகிறது. தேரூர்ந்த சோழன் யட்ச கானம்

தமிழ்விக்கி -தூரன் விழா -கடிதம்

நாதஸ்வர தவில் இசை | தமிழ்விக்கி – பெரியசாமி தூரன் விருது விழா 2025 நாதஸ்வர தவில் இசை | தமிழ்விக்கி – பெரியசாமி தூரன் விருது விழா 2024 நாதஸ்வர தவில் இசை | தமிழ்விக்கி – பெரியசாமி தூரன் விருது விழா 2023 அன்பின் ஜெ, கடந்த 2026 ஆகஸ்ட் 15, 16 தேதிகளில், ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்விக்கி – தூரன் விருது விழாவில் பார்வையாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு விருது வழங்கும் […]

எளிமை, இனிமை, தியானம் – ஶ்ரீனி

The very same thing you mention in this video happened in my life ten years ago. When a European friend visited, he asked me, “All the statues in your town seem to be of your political leaders. There are many statues of actors too. Countless statues. Their statues are on every street. But where are […]

மாயாத ஓணம்

இன்று ஓணம். இப்பொழுது சென்னையிலிருக்கிறேன். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில். வழக்கம் போல ஓணம் என்பது இளமை நினைவுகளால் ஆனது. காளிவிளாகத்து வீட்டில் விசாலாக்ஷியம்மாவை நினைக்காமல் ஓணம் கடந்து செல்வதில்லை. வயக்கவீட்டில் பாகுலேயன் பிள்ளையையும்தான். யக்ஷியை மணந்துகொள்ள நேர்ந்த அப்பாவி. அன்றெல்லாம் ஓணம் இருபது நாட்களுக்கு முன்னரே தொடங்கிவிடும். அடைப்பிரதமன் செய்வதற்கு அடை உருவாக்குவது முன்னரே…

வி.என். செல்வராசா

ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாதஸ்வர வித்துவான். இசை நாடகங்கள் பல நடித்ததுடன் பல்வேறு நாடகங்களை நெறியாள்கை செய்து அரங்கேற்றினார். வி.என். செல்வராசா

தமிழ்விக்கி தூரன் விழா- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழ் விக்கி- தூரன் விருது விழாவில் கலந்துகொண்டேன். மிகத் தீவிரமான ஓர் அறிவார்ந்த அனுபவமாக அது அமைந்தது. இத்தனை பேர் தமிழில் அறிவுசார்ந்த ஆய்வுகளைக் கவனிக்கவும், விவாதிக்கவும் கூடியிருப்பது முதலில் திகைப்பாக இருந்தது. நான் இந்நிகழ்வில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. நூறு பேருக்கும் மேல் கலந்துகொள்ள வாய்ப்புண்டு என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் முதல் நாள்…

யாதேவி, ஒரு விவாதம்.

யாதேவி- ஜெயமோகன் யூ.டியூப் காணொலி யாதேவி- கதை ஜெயமோகன் எழுதிய ‘யா தேவி’ சிறுகதை குறித்த உரையாடல் காணொளியாக YouTube-ல் பதிவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அரங்கில், நண்பர் ஜா. ராஜகோபாலன் ‘யா தேவி’ சிறுகதை குறித்து விரிவாக உரையாடுகிறார். ஒரு சிறுகதையின் உள்ளடக்கம், அதன் கட்டமைப்பு, அது உருவாக்கும் அழகியல் அனுபவம் ஆகியவற்றை எவ்வாறு அணுகுவது…

கற்றலுக்கான இடம்

நீங்கள் நடத்தும் வகுப்பு பற்றிய காணொலியில் அந்த ஆலமரத்தடியைப் பார்த்தேன். அதை பார்த்தவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சியும் ஏக்கமும் ஒன்றாக எழுந்தன. எவ்வளவு ஏகாந்தமான, அமைதியான இடம்! இன்று அத்தகைய இடங்கள் பெரும்பாலும் ஆசிரமங்களிலோ, பழமையான கல்வி மையங்களிலோ மட்டுமே காணப்படுகின்றன. அங்கே நின்றிருக்கும் அந்த ஆலமரம் வெறும் மரமல்ல; அது ஒரு கற்றல் மரபின் குறியீடாகவே தோன்றியது. கற்றலுக்கான இடம் I have been…

மனம் என்னும் எடை!

இன்று மன அழுத்தம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. நமக்கு ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது? பெரும்பாலும் செயலின்மையால்தான். நாம் செய்வதற்கேதுமில்லை. நாமே மகிழ்ந்து செய்யும் ஒரு செயல் நம்மை விடுவிக்கும். ஆனால் நாம் அதை உணர்வதில்லை.

Southbound- ஒரு கனவு, அதன் திட்டங்கள்…

ஜெயமோகன் அவர்களுக்கு, சவுத்பவுண்ட் என்ற பெயரில் ஓர் ஆங்கில இணைய வார இதழ் வெளியிட இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்று இந்திய அளவில் இலக்கியம் பற்றி பேசும் இணைய இதழ்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளன. பெரும்பாலானவை தொடங்கப்பட்டு, ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே நின்றுவிட்டிருக்கின்றன. என்ன காரணம் என்றால், அவற்றுக்குத் தொடர்ச்சியாக வாசகர்கள் இல்லை. ஓர் இணைய இதழை நடத்துவதென்பது ஓரளவுக்குச்…

ரகமி

எழுத்தாளர், இதழாளர், ஓவியர். சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். கணிதமேதை ராமானுஜன், வாஞ்சி, செண்பகராமன் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தினார். ரகமி

தமிழிசை, தூரன்- கடிதம்

நாதஸ்வர தவில் இசை | தமிழ்விக்கி – பெரியசாமி தூரன் விருது விழா 2025 நாதஸ்வர தவில் இசை | தமிழ்விக்கி – பெரியசாமி தூரன் விருது விழா 2024 நாதஸ்வர தவில் இசை | தமிழ்விக்கி – பெரியசாமி தூரன் விருது விழா 2023 அன்புள்ள ஜெயமோகன், தமிழ் விக்கி தூரன் விருது விழாவில் நடைபெற்ற நாதஸ்வர இசை நிகழ்வு, அங்கு நடைபெற்ற அனைத்து விவாதங்களையும் ஒரு உச்சநிலைக்கு கொண்டு சென்றது. முதலில், ஓர் அறிவார்ந்த […]

Personal counseling

I have been listening to your talks continuously over the past few weeks, and each one has given me something new to reflect upon. Among them, your recent video explaining why you personally counsel readers and respond to their family and personal problems struck me as particularly important. It clarified a question that many people […]

பெங்களூர் புக்பிரம்மா விழாவில் 23 ஆகஸ்டில்…

பெங்களூர் புக் பிரம்மா இலக்கிய விழா நாளையுடன் நிறைவடைகிறது. நாளை மாலை 3.30 மணிக்கு, செயின்ட் ஜான்ஸ் வளாகத்தில் உள்ள அனாவரணா அரங்கில் ஒரு சிறிய சந்திப்பு நடைபெறுகிறது. சுசித்ரா மொழிபெயர்த்துள்ள The Daughter of Kumari நூல் இந்த நிகழ்வில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து சுசித்ராவும் நானும் ஒரு சிறிய உரையாடலில் ஈடுபடுகிறோம். பின்னர் வாசகர்களுடன் உரையாடலும் நடைபெறும். நண்பர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.…

வீடு நோக்கிய பாதை

கோடை மழை வெறிகொண்டு இறங்கி அறைந்து பூமியை பொங்கச் செய்த பசுமையான நுரை போல மாறிவிட்டிருக்கிறது என்னைச் சூழ்ந்திருக்கும் நிலம். காலையில் நான் நடை செல்லும்போது கவனித்தேன், என் ஒரு காலை வைப்பதற்குத்தான் இடம் இருக்கிறது. இந்த பாதை உண்மையில் நானே என் காலடியில் உருவாக்கியதாக கூட இருக்கலாம். மண் நினைவுகூரும் என் காலடிகளின் தொடர் இது. இயல்பாகவே என் கால்களில் இப்பாதை படிந்திருப்பதனால் சிந்தனைகளில் மூழ்கி…

சு.வேல்முருகன்

எழுத்தாளர், ஆய்வாளர். ஆய்வு நோக்குடன் பல நூல்களை, கட்டுரைகளை எழுதினார். அரிக்கமேடு பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். ‘சொல்லாய்வுச் செல்வர்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். சு.வேல்முருகன்

நாதஸ்வர இசை நிகழ்வு- 2026 காணொலிப்பதிவுகள்

2026ம் ஆண்டு தூரன் விருதுவிழா, நாதஸ்வர-தவிலிசை நிகழ்வின் காணொலிகளின் தொகுப்பு. ஒவ்வொரு வருடமும் ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் அவருடைய குழுவினர் சுரேஷ்,ராஜசேகர் ஆகியோரால் முழு இசை நிகழ்வும் ஆவணப்படுத்தப்படுகிறது. சென்ற ஆண்டுகளில் தமிழ்விக்கி- பெரியசாமித் தூரன் விருதுவிழாவில் நிகழ்ந்த இசைநிகழ்வுகளின் காணொலிப் பதிவுகள் இறுதி இணைப்பாக உள்ளன. – யோகேஸ்வரன் ராமநாதன். ——————————————————————————————— 2026…

White Elephant , Indian Version

‘As you get pulled into the historical vortex of White Elephant you quickly realise you are being spun around by a master storyteller. Whether you are at the edge of a cold, wet heath in mid-nineteenth-century Ireland or disintegrating under the searing tropical sun beating down upon a beach in pre-urban Madraspatnam, Jeyamohan wraps you in the […]

Mind and machines

Throughout history, human beings have continuously adjusted themselves to the tools and machines they used, and in turn those machines have shaped both the body and the mind. In many ways, human culture itself is a creation of these tools. Mind and machines படைப்பூக்கம் கொண்ட குழந்தைகள் பற்றிய உங்கள் பேச்சு எனக்கு மிகவும் வழிகாட்டியாக […]

புக் பிரம்மா இலக்கிய விழா

தென்னக இலக்கியப் படைப்புகளை முன்னிறுத்தவும், தென்னக மொழிகளுக்கிடையிலான இலக்கியப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் பெங்களூரில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் புக்க்ப்ரஹ்மா இலக்கிய விழாவில் இந்த ஆண்டும் நான் கலந்துகொள்கிறேன். நண்பர் பாவண்ணன் இதன் தமிழ்ப் படைப்பாளிகளின் பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்பில் சென்ற சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பங்காற்றி வருவது தெரிந்திருக்கும். ஆகஸ்ட் 21-ஆம் தேதி காலை பெங்களூரை…

அபகாரம்.

சென்ற ஜூன் 25ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் ஈரோடு கிருஷ்ணன் மற்றும் நண்பர்களுடன் கர்நாடகம் வழியாக கேரளத்தில் வயநாட்டுக்குச் சென்று அங்கே ஒரு தங்கும்விடுதியில் இரண்டு இரவுகள் தங்கி அப்பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி வந்தோம். ஆண்டுதோறும் ஜூன் மாதம் நாங்கள் செல்லும் வழக்கமான மழைப்பயணம் இது. அது கேரளம், கர்நாடகத்தில் தென்கிழக்குப் பருவமழை பொழியவேண்டிய காலம். ஆனால் பெரும்பாலும் மழை இல்லை. இந்த…

திருக்களர் கோவிந்தசாமிப்பிள்ளை

திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை (1903-அக்டோபர் 21, 1958) ஒரு நாதஸ்வரக் கலைஞர். கோவிந்தஸ்வாமி பிள்ளை காரைக்குடி, தேவகோட்டை போன்ற செட்டிநாட்டு ஊர்களில் பல தங்கப்பதக்கங்களும் சாதராக்களும் பரிசாகப் பெற்றிருக்கிறார். திருக்களர் கோவிந்தசாமிப்பிள்ளை

தமிழ்விக்கி- தூரன் விருது- கடிதங்கள்.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழ் விக்கித்தூரன் விருது விழாவில் ஒரு எளிய பார்வையாளராகக் கலந்துகொண்டேன். இறுதி நாள் பரிசளிப்பு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, உங்கள் உரையைக் கேட்காமலேயே கிளம்ப வேண்டியதாகிவிட்டது. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மதுரைக்குச் செல்ல இரவு எட்டு மணிக்குப் பேருந்து முன்பதிவு செய்திருந்தேன். ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பினால்தான் பேருந்தைப் பிடிக்க முடியும்…

நல்லக்கண்ணுவும் என் நினைவும்.

அன்புள்ள ஜெயமோகன், கேரளாவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் உங்களுக்கு நல்லகண்ணுவை அறிமுகப்படுத்தியதாகவும், அவருக்கு உங்கள் பெயரோ, உங்கள் எழுத்தோ தெரிந்திருக்கவில்லை என்றும், இலக்கிய அறிமுகம் அவருக்கு இல்லை என்றும் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தீர்கள். அந்தக் கட்டுரையிலேயே, நல்லகண்ணு அவர்கள் சசிகலாவைச் சந்தித்து, அரசியலுக்கு வர வேண்டுமென்று வேண்டிக்கொண்டதாகவும் ஓர் அவதூறை எழுதியிருந்தீர்கள். இத்தகைய அப்பட்டமான…

மேலைத்தத்துவம்,கீழைத்தத்துவம்

தத்துவம் தொடர்பாக நீங்கள் தொடர்ந்து வழங்கிவரும் உரைகளை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு வருகிறேன். குறிப்பாக மேலைத்தத்துவம், இந்தியத் தத்துவம், அறிவியல், நவீன சிந்தனை ஆகியவற்றை இணைத்து நீங்கள் பேசும் விதம் பல புதிய சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. மேலைத்தத்துவம்,கீழைத்தத்துவம் I am delighted to write this letter after having spent many months reading your website regularly and, more recently,…

புதுவை வெண்முரசு கூடுகை 97

அன்புள்ள நண்பர்களே! வணக்கம். மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2026 ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் பத்தாவது நூலான “பன்னிரு படைக்களம்” நாவல் குறித்த உரையாடல் நிகழவிருக்கிறது. புதுவை வெண்முரசுக் கூடுகையின் 97 வது அமர்வு 21-08-2026…

குழந்தைகளும் செல்போனும்

இன்று அடம்பிடிக்கும் குழந்தைக்கு செல்போனை கையில் கொடுப்பது பெரும்பாலான பெற்றோரின் வழியாக உள்ளது. அவர்களே பழக்கிவிட்டு அதன்பின் செல்போனுக்காக அடம்பிடிக்கிறான், அதனால் கொடுக்கிறோம் என்று குழந்தைகளையே பழிசொல்வார்கள். செல்போன் குழந்தைகளுக்கு தீங்கானது என ஏன் உலகமெங்கும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்?

லண்டன், உலகம்!

எங்கள் பெரும் கனவுகளில் ஒன்றாக இருந்தது, ஒரு உலகத் தமிழ் விழாவை, உலகின் பண்பாட்டுத் தலைநகர் என்று கருதப்படும் நியூயார்க் நகரில் நடத்துவது. ஒரு கார் பயணத்தில், மலேசியா வல்லினம் இதழின் ஆசிரியர் நவீன், சர்வதேச அளவில் ஒரு தமிழ் நவீன இலக்கியக் கருத்தரங்கை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார். அவர் உத்தேசித்தது கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூரில் நடத்த வேண்டும் என்பதுதான். ஆனால், அங்கு வேறு…

தூ.ப. ரகுபதி

தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களுள் ஒருவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.தூ.ப. ரகுபதி, நாடகத்துறை சார்ந்து நடிகர். நாடக ஆசிரியர், நாடகப் பயிற்றுநர் மற்றும் இயக்குநர் எனப் பல களங்களில் பணியாற்றியவராக அறியப்படுகிறார். தூ.ப. ரகுபதி