கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(பெ)
- application programming interface என்பதன், அஃகுப்பெயர் ஆகும்.
- பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்; பயன்பாட்டு நிரல் இடைமுகம்; படியாற்றங்களின் நிரவல் இடைமுகம்[1]
application programming interface
|
ஆதாரங்கள் ---API--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்கில அகரமுதலிகள்
- ↑ வளவு வலைப்பூ