RSS Amplifier

News source

Tamil News | Online Tamil News | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | ADMIN MEDIA TAMIL

FACT CHECK உண்மை செய்தி உடனுக்குடன்,latest tamil news,tamil latest news,tamil tech,new technology,tamil tech official,tamil news,news in tamil,tamil news today,in tamil,technology news in tamil,technology,today news tamil,future technology,live news in tamil,technology news,tamil selvan,latest news,top technology for freshers in tamil,future technology in tamil,tamil tech news,tamil news online,latest technology news,what is 5g technology and how it works in tamil

adminmedia.inSource feed ↗18 articles

Overdue Last read · last published · next check
Last read 9 hours ago, longer than this feed's 3 hours schedule.

Latest articles

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று - திமுக சீனியர்கள் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாததே ஆகும். இந்த மாதிரியான குறைகளைக் கண்டுபிடிக்கக் குழு ஒன்றை அமைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, இன்று (ஆகஸ்ட் 22)…

மொபைல் போன் வாங்கித் தராததால் மலை உச்சியில் தற்கொலை மிரட்டல் விடுத்த 19 வயது மகன் -காப்பாற்ற முயன்ற பெற்றோரும் உயிரிழப்பு

மொபைல் போன் வாங்கித் தராததால் மலை உச்சியில் தற்கொலை மிரட்டல் விடுத்த 19 வயது மகன் காப்பாற்ற முயன்ற பெற்றோரும் உயிரிழப்பு புதிய மொபைல் போன் கேட்டு வீட்டில் தகராறு செய்த 19 வயது மகன், மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்துள்ளது. மகனை காப்பாற்ற முயன்று தந்தை உயிரிழந்த நிலையில், அதனை பார்த்துக் கொண்டிருந்த தாய் கீழே குதித்து உயிர்…

தமிழ் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி (94) காலமானார்

*வயது முதிர்வு காரணமாக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) காலமானார்* 💐🌹💐🌹 சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ICU-வில் சிகிச்சை பெற்று வந்த சௌகார் ஜானகி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:59 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகழ்பெற்ற நட்சத்திரமான சௌகார் ஜானகி (94) காலமானார். அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில்…

தமிழ் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி (94) காலமானார்

*வயது முதிர்வு காரணமாக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) காலமானார்* 💐🌹💐🌹

இந்திய ரயில்வேயில் BE, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு Job opportunities for BE, Diploma holders in Indian Railways

இந்திய ரயில்வேயில் BE, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு Job opportunities for BE, Diploma holders in Indian Railways The Railway Recruitment Boards (RRBs) have officially released CEN No. 04/2026 for 3,993 vacancies across Junior Engineer (JE) and Depot Material Superintendent (DMS) posts Total Vacancies: 3,993 (Junior Engineer: 3,825; )Important Dates: Applications opened on August 14,…

ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால ஊதிய அகவிலைப்படி உயர்வு!

ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால ஊதிய அகவிலைப்படி உயர்வு! அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போதோ அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழக்கும்போதோ, அவர்களுக்கு இடைக்கால மாத ஊதியம் அல்லது குடும்பத்தினருக்கு இடைக்கால மாத குடும்ப ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த இடைக்கால மாத ஊதியம், கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்தத்…

SBI வாடிக்கையாளர்கள் ATM-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + GST அபராதம் முழு விவரம் இதோ SBI customers to pay Rs. 15 + GST ​​penalty if they withdraw money more than 4 times from ATM

SBI வாடிக்கையாளர்கள் ATM-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + GST அபராதம் முழு விவரம் இதோ SBI customers to pay Rs. 15 + GST ​​penalty if they withdraw money more than 4 times from ATM எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதியை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத ஸ்டேட்…

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க ரேசன் கார்டு தேவையில்லை! தமிழக அரசு அறிவிப்பு Ration card not required to buy goods at ration shops! Tamil Nadu government announcement.

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க ரேசன் கார்டு தேவையில்லை! தமிழக அரசு அறிவிப்பு Ration card not required to buy goods at ration shops! Tamil Nadu government announcement. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அசல் (Physical) ரேஷன் கார்டு தேவையில்லை; கைப்பேசியில் உள்ள ரேஷன் கார்டின் மென்பிரதி (Soft Copy) அல்லது அட்டை எண் (Card Number) மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு போதும். பொதுமக்கள் ரேஷன் கடைக்குச்…

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ரூ.25 லட்சம் - விண்ணப்பிப்பது எப்படி cm health insurance card download

தமிழக அரசு சார்பாக தனியார் மருத்துவமனையில் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக கடந்த 2006 -2011 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சையை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் படிப்படியாக உயர்ந்து 5 லட்சம் வரை மருத்துவ…

போலீஸார் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தனிப்பிரிவு மாவட்ட வாரியாக புகார் எண்கள் அறிவிப்பு

போலீஸார் லஞ்சம் கேட்டால் புகாரை தெரிவிக்க தனிப்பிரிவு மாவட்ட வாரியாக புகார் எண்கள் அறிவிப்பு காவல்துறையில் இருக்கக்கூடிய லஞ்சத்தை ஒழிக்க காவல்துறைக்குள் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒழுங்கினமாக செயல்படும் காவல் அதிகாரிகள் மீது புகார் கொடுக்கலாம்.மாவட்ட வாரியாக whatsapp நம்பர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தனிப்பிரிவை தொடங்கி டி.ஜி.பி. மகேஷ்குமார்…

இன்று 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக 18-08-2026 மற்றும் 19-08-2026: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை…

Uber செயலியில் இந்திய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..!

Uber செயலியில் இந்திய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..! ஊபர் (Uber) செயலியில் இனி நேரடியாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டுமின்றி, ரயிலின் பிஎன்ஆர் (PNR) நிலையையும் செயலி வாயிலாகவே நேரடியாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே ஆட்டோ, கார், பைக், மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளை வழங்கி வரும் ஊபர், தற்போது…

தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்த தமிழக வெற்றிக்கழக அரசு அறித்த புதிய திட்டங்கள் பட்டியல் இதோ!

தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்த தமிழக வெற்றிக்கழக அரசு 110 விதியின் கீழ் அறித்த புதிய திட்டங்கள் பட்டியல் இதோ! சட்டசபையில் வருவாய், பேரிடர் மேலாண்மை, மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர், தங்கள் துறைகளில் புதிய திட்டங்களை அறிவித்தனர். வருவாய் துறை வாயிலாக, விரைவாக சான்றிதழ்கள் கிடைக்க, தற்போதுள்ள…

தமிழக மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு நத்தம் பொறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 20 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா... தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் துறை ரீதியான மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிராம நத்தம் காலி மனைகளில் வீடுகளைக் கட்டி நீண்டகாலமாக வசித்து வரும் தகுதிவாய்ந்த ஏழை மற்றும் எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பன்னிரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உரிய வீட்டுமனைப் பட்டா வழங்கும் புதிய…

ஆங்கிலேயர் காலத்து நிலவரி வசூல் 1436-ஆம் பசலி ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகள் நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயர் காலத்து நிலவரி வசூல் 1436-ஆம் பசலி ரத்து செய்யப்படுகிறது - செங்கோட்டையன் அறிவிப்பு விவசாயிகள், நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயர் காலத்து நிலவரி வசூல் 1436-ஆம் பசலி ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வருவாய்த் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதன்படி,…

மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை - என்ன நடந்தது?

கர்நாடகா வனத்துறையில் ‘என்கவுண்ட்டரில்’ 3 வேட்டைக்காரர்களை சுட்டுக் கொன்றதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் தமிழர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில் காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதிக்குட்பட்ட தோமை​யார்​பாளை​யம் அருகே சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை…

நடிகர் ரஜினிகாந்த் கேரள மாநிலத்தின் ஆளுநராகிறார் என பரவும் செய்தி உண்மையா?

நடிகர் ரஜினிகாந்த் கேரள மாநிலத்தின் ஆளுநராகிறார் என பரவும் செய்தி உண்மையா? சமூகவலைதளங்களில் பரவும் செய்தி:- கேரளா மாநிலத்தின் ஆளுநராகிறார் நடிகர் ரஜினிகாந்த்! விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியீடுகிறது மத்திய அரசு தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருப்பது ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதிலாக ரஜினிகாந்தை ஆளுநரக நியமிக்கிறது மத்திய அரசு, ரஜினிகாந்தின் நியமனம் குறித்து…

TNPSC Group 2 Group 2A தேர்வு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ன கல்வித்தகுதி முழு விவரம்

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. TNPSC Group 2 Group 2A தேர்வு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ன கல்வித்தகுதி முழு விவரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2 Group 2A 2026 ம் ஆண்டுக்கான கால அட்டவணையில் தெரிவித்துள்ளபடி, குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ…